Friday, January 12, 2024

Calm through Art

Naan(I)

When I studied 11th, amma asked me if I wanted to study architecture. I drew a straight line and she said, “Ok forget it”. Choosing computer science over biology was an easy decision for me, for I was scared of drawing.


Today, as a data scientist building credit strategies, I do critical thinking all day my work day. To my own surprise, the hobby I resorted to unwind is sketching & painting.    


I find so much joy in the process of following the tool, spreading the color and drawing patterns. This is the time when I don’t think and just be. I continue to read books and still fond of listening to music as I have always had. However, the calm that I have started experiencing through art is nothing that I have experienced before. Art is my meditation.


This post has the compilation of my works for the  Bharathiyar poem, “Naan (I)”. 

Of course, from the pictures one can see that I still don’t do straight lines ðŸ˜‰



Thursday, September 7, 2023

à®®ாலை மழை!

 



மழலையின் ஓயா à®®ொà®´ி போல், 

அன்னையின் தீà®°ா அன்பைப் போல், 

ஆசானின் அளவில்லாக் கருணைப் போல், 

நேà®°்à®®ை நட்பின் இனிà®®ை போல், 

மனதையுà®®் மண்ணையுà®®் நனைத்துப் பொà®´ிந்தது, 

à®®ாலை மழை!

பயன்!

மலர்தலே பயன், மலருக்கு, 

வாà®´்வதே பயன், வாà®´்க்கைக்கு!

எண்ண அலை

 


ஆயிà®°à®®ாயிà®°à®®் அலைகளாய்,

எழுந்து மறையுà®®் எண்ணங்கள்! 

அழகியச் சிப்பிகளைக் கொண்டுச் சேà®°்க்குà®®் சில எண்ணங்கள், 

நிலைத்தப் பாà®±ையையுà®®் à®…à®°ித்துச் செல்லுà®®் சில எண்ணங்கள்!

சரவணன்!

தீà®°்க்க வேண்டிய சண்டைகள், 
வளர வேண்டிய நட்பு, 
பகிà®° வேண்டிய நிகழ்வுகள், 
தேà®™்கிக் கிடக்கின்றன, 
மனதில் ஓர்ஓரமாய்! 

à®®ூன்à®±ு வருடங்கள் பகிà®°்ந்த 
நட்பின் தரத்தை,
இருபது வருடங்கள் கழிந்துà®®், 
உன் இன்à®®ையை உணர்தலில் உணர்கிà®±ேன்!

Saturday, August 12, 2023

தென்னை மரத்து நிலா!

 



அழகே ஒளியாய்ப் பொà®´ிந்து

வானவீதி வருà®®் உலா,

இரசிகரின் மனதை அள்ளுà®®்

இத்தென்னை மரத்து நிலா!

கற்பாà®±ை


கடினம், உறுதி  கொண்ட 

கற்பாà®±ை நான்!

மரணம், தனிà®®ை 

பயம் தவிà®°்த்தேன்,

சோà®®்பல் துறந்தேன்,

வலிà®®ை, உரம் சேà®°்த்து 

உறுதி கொண்டேன்.

வலிà®®ையின் பயன்

கருணை, ஆதலால்

எளிய புல்லிà®±்க்கு என்னுள்,

இடம் கொடுப்பேன்.

கடின உரம் கொண்ட போதிலுà®®்,

எனக்கு à®…à®´ிவில்லை 

என்à®±ு நான் இறுà®®ாப்பு

கொள்வதில்லை.

தோà®±்றமுà®®் à®…à®´ிவுà®®்,

எனக்குà®®் இயல்பே.


 

Calm through Art

Naan(I) When I studied 11th, amma asked me if I wanted to study architecture. I drew a straight line and she said, “Ok forget it”.  Choosing...