நித்திரைக்கு முன்
நிலவோடு உரையாடி
நித்தமும் அன்னையின்
மொழி கேட்டு கண் மலர்ந்து
நிதானமாய் நாளிதழில்
செய்திகள் மேய்ந்து
நிதிக்கென்று மட்டும் என்றுஇன்றி
நன்மதி கொண்டு பணிபுரிந்து
நடுவே தோழியரிடம்
நிகழ்வுகள் பேசி
நட்சத்திர புன்னகையுடன்
விடுமுறை அன்று
நித்திலம் தவழும்
அலைகடல் கண்டதும்
நிறைந்திருக்கும் என்மனம்
நிம்மதியில் என்றும்......
Sunday, April 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Calm through Art
Naan(I) When I studied 11th, amma asked me if I wanted to study architecture. I drew a straight line and she said, “Ok forget it”. Choosing...
-
மலர்தலே பயன், மலருக்கு, வாழ்வதே பயன், வாழ்க்கைக்கு!
-
ஆயிரமாயிரம் அலைகளாய், எழுந்து மறையும் எண்ணங்கள்! அழகியச் சிப்பிகளைக் கொண்டுச் சேர்க்கும் சில எண்ணங்கள், நிலைத்தப் பாறையையும் அரித்துச் ...
-
மழலையின் ஓயா மொழி போல், அன்னையின் தீரா அன்பைப் போல், ஆசானின் அளவில்லாக் கருணைப் போல், நேர்மை நட்பின் இனிமை போல், மனதையும் மண்ணையும் ந...
1 comment:
feel so calm and peaceful on reading this.
Post a Comment