பச்சை மண் மணம் பரப்ப
மலர்கள் மகிழ்ச்சியில் இன்னும் மலர
கொதித்த தென்றல் குளிர்ச்சி கொள்ள
சலித்த கண்கள் களிப்படைய
இடிகள் மேளம் கொட்ட
மின்னல் படம் பிடிக்க
நித்தில மணிகளாய்
இசைந்து பொழிந்தது
கோடை மழை!!!
Friday, May 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Calm through Art
Naan(I) When I studied 11th, amma asked me if I wanted to study architecture. I drew a straight line and she said, “Ok forget it”. Choosing...
-
Happy Birthday Amma! I always tell my mom that I love her but not so much on how amazing she is, what I learnt from her and how grateful I...
-
பச்சை மண் மணம் பரப்ப மலர்கள் மகிழ்ச்சியில் இன்னும் மலர கொதித்த தென்றல் குளிர்ச்சி கொள்ள சலித்த கண்கள் களிப்படைய இடிகள் மேளம் கொட்ட மின்னல் ப...
-
மலர்தலே பயன், மலருக்கு, வாழ்வதே பயன், வாழ்க்கைக்கு!
1 comment:
This one is COOL !!!
Post a Comment